நாள் என்றால் என்ன ?
இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய(சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய
ஆறு சிறுபொழுதாகும்.
ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு
நாளிகை 24 நிமிடங்களாகும்
1 நாள்
= 60 நாளிகை
1 நாளிகை
= 24 நிமிடங்கள்
2 1/2 நாழிகை = 1 மணி
தமிழ் மாதங்கள்
சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு
இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம்
செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.

இராசிச் சக்கரத்தில் சூரியனின்
இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.
-
|
மாதம்
|
-
|
இராசி
|
1
|
-
|
||
2
|
-
|
||
3
|
-
|
||
4
|
-
|
||
5
|
-
|
||
6
|
-
|
||
7
|
-
|
||
8
|
-
|
||
9
|
-
|
||
10
|
-
|
||
11
|
-
|
||
12
|
-
|
தமிழரின் பருவங்கள்
தமிழர்கள் ஆறு பருவகாலங்களை
வகுத்துள்ளனர்
பருவ காலம்
|
ஆங்கில நாட்காட்டியில்
|
தமிழ் மாதங்கள்
|
இளவேனில்
|
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14
|
சித்திரை, வைகாசி
|
முதுவேனில்
|
ஜூன் 15 to ஆகஸ்டு 14
|
ஆனி, ஆடி
|
கார் - மழை
|
ஆகஸ்டு 15 to அக்டோபர் 14
|
ஆவணி, புரட்டாசி
|
கூதிர் - குளிர்
|
அக்டோபர் 15 to டிசம்பர் 14
|
ஐப்பசி, கார்த்திகை
|
முன்பனி
|
டிசம்பர் 15 to பிப்ரவரி 14
|
மார்கழி, தை
|
பின்பனி
|
பிப்ரவரி 15 to ஏப்ரல் 15
|
மாசி, பங்குனி
|
No comments:
Post a Comment