May 31, 2011

சிவபுராணம்

தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும் இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை சாற்றும்.


சிவபுராணத்தின் அமைப்பு

  • நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி, முதல் பதினாறு அடிகள் வரை, இறைவனை வாழ்த்துவதாக    அமைந்துள்ளன.
  • பதினேழாவது அடியிலிருந்து இருபது வரை நூலின் நோக்கம் பற்றியும், அதை எழுதுவதற்கு ஆக்கியோனுக்கு உள்ள தகுதியும் கூறப்படுகின்றன.
  • பின்னர் இறைவனைப் புகழ்ந்து, உயிர் தன்னுடைய குறைகளை இறைவனுக்குத் தெரியப்படுத்தும் அடிகள் வருகின்றன. உயிர், உலகில் பல்வேறு வடிவங்களிற் பிறந்து களைத்துப் போனதைக் கூறுவதாக இருபத்தாறு முதல் முப்பத்தோராவது வரையான ஆறு அடிகள் அமைந்துள்ளன.
  • இறைவன் திருவடிகளைக் கண்டதில் வீடு பேறு அடைந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் 32 ஆவது அடியைத் தொடர்ந்து மீண்டும் இறைவனின் புகழ் கூறப்படுகின்றது.
  • 50 தொடக்கம் 55 வரையான அடிகள், உயிர், தன்னைச் சுற்றி அமைந்துள்ள மாயையினால் உருவான உடல் பற்றியும், அவ்வுடலின் ஐந்து புலன்களும்தன்னை ஏமாற்றுவதையும் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.
  • தொடர்ந்து 83 ஆவது அடிகள் வரை இறைவனின் புகழ் கூறப்பட்டு, 84 ஆம், 85 ஆம் அடிகளில் பல்வேறு வடிவங்களில் இருக்கும் உடம்பினுள் கட்டுப்பட்டிருக்க முடியாமல் இருக்கும் நிலையைக் கூறி உயிர் புலம்புகிறது.
  • மீண்டும் இறைவனின் புகழ்ச்சியுடன், இந் நூலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் அடையக்கூடிய பயனை இறுதி நான்கு வரிகளில் கூறி நூல் நிறைவு எய்துகிறது.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருமுறை பாடல்இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொழிப்புரை திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?


குறிப்புரை இடரினும் - துன்பத்திலும் ; தளரினும் - தளர்ச்சியிலும் ; நோய் தொடரினும் - வினைத் தொடர்ச்சியிலும், உனகழல் தொழுது எழுவேன் - உம்முடைய திருவடிகளைத் தொழுது எழுவேன். இங்குத் தளர்ந்தாலும், நோய் தொடர்ந்தாலும் - எனக்கூறின் இடர் என்பதோடு ஒத்து, தளர், தொடர் என்பன முதனிலைத் தொழிற்பெயராய் நின்றன.

May 1, 2011

Trains between Chennai Central and ArakkonamTrain
Train Name
P
From
Dep.
To
Arr.
Travel
R
M
T
W
T
F
S
S

13351
DHN ALAPPUZHA E
P
MAS
03.25
AJJ
04.35
01.10

Y
Y
Y
Y
Y
Y
Y
18189
TATA ALLP EXP

MAS
03.25
AJJ
04.35
01.10

Y
Y
Y
Y
Y
Y
Y
43501
MAS TRT LOCAL

MAS
04.00
AJJ
05.45
01.45

Y
Y
Y
Y
Y
Y
Y
15228
MFP YPR EXP
P
MAS
04.15
AJJ
05.23
01.08
R
x
x
Y
x
x
x
x
12508
GHY ERS EXPRESS
P
MAS
04.40
AJJ
05.53
01.13
R
x
x
x
x
x
x
Y
12510
GHY SBC EXPRESS
P
MAS
04.40
AJJ
05.53
01.13
R
x
Y
Y
Y
x
x
x
12516
GHY TVC EXPRESS
P
MAS
04.40
AJJ
05.53
01.13
R
x
x
x
x
Y
x
x
43401
MAS AJJ FAST

MAS
05.30
AJJ
06.55
01.25

Y
Y
Y
Y
Y
Y
Y
43403
MAS AJJ LOCAL

MAS
06.05
AJJ
08.00
01.55

Y
Y
Y
Y
Y
Y
Y
12675
KOVAI EXPRESS
P
MAS
06.15
AJJ
07.13
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
16057
SAPTHAGIRI EXP

MAS
06.25
AJJ
07.28
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
43405
MAS AJJ LOCAL

MAS
06.40
AJJ
08.40
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
12639
BRINDAVAN EXP
P
MAS
07.15
AJJ
08.13
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
43503
MAS TRT LOCAL

MAS
07.15
AJJ
09.05
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
43407
MAS AJJ LOCAL

MAS
08.25
AJJ
10.15
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
43409
MAS AJJ LOCAL

MAS
08.55
AJJ
10.50
01.55

Y
Y
Y
Y
Y
Y
Y
43505
MAS TRT LOCAL

MAS
10.00
AJJ
11.55
01.55

Y
Y
Y
Y
Y
Y
Y
12970
JP CBE SUP EXP
P
MAS
10.10
AJJ
11.13
01.03
R
x
x
x
Y
x
x
x
43411
MAS AJJ LOCAL

MAS
11.00
AJJ
13.05
02.05

Y
Y
Y
Y
Y
Y
Y
16627
WEST COAST EXP

MAS
11.30
AJJ
12.23
00.53

Y
Y
Y
Y
Y
Y
Y
06001
SHIRDI EXP  

MAS
11.40
AJJ
12.38
00.58
R
Y
x
x
x
x
x
x
43507
MAS TRT LOCAL

MAS
11.45
AJJ
13.35
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
11042
MUMBAI EXPRESS
P
MAS
11.55
AJJ
12.53
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
43413
MAS AJJ LOCAL

MAS
12.50
AJJ
14.40
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
56001
MAS AJJ PASS

MAS
13.15
AJJ
14.55
01.40

Y
Y
Y
Y
Y
Y
Y
12609
BANGALORE EXP
P
MAS
13.35
AJJ
14.38
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
43415
MAS AJJ LOCAL

MAS
13.40
AJJ
15.30
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
16053
TIRUPATHI EXP

MAS
13.50
AJJ
14.53
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
12296
SANGHA MITRA EX
P
MAS
14.00
AJJ
15.03
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
17311
MAS VASCO EXP

MAS
14.10
AJJ
15.13
01.03
R
x
x
x
x
Y
x
x
17313
MAS HUBLI EXP

MAS
14.10
AJJ
15.13
01.03
R
x
x
x
x
x
x
Y
43509
MAS TRT LOCAL

MAS
14.20
AJJ
16.10
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
12679
COIMBATORE EXP
P
MAS
14.30
AJJ
15.28
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
12577
BAGMATI EXPRESS
P
MAS
14.45
AJJ
15.43
00.58
R
x
x
x
Y
x
x
x
06025
KOLLAM EXPRESS  

MAS
15.15
AJJ
16.13
00.58
R
x
x
x
x
x
Y
x
12695
TRIVANDRUM EXP

MAS
15.25
AJJ
16.23
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
43511
MAS TRT LOCAL

MAS
15.30
AJJ
17.20
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
12607
LALBAGH EXPRESS
P
MAS
15.35
AJJ
16.38
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
66009
MAS AJJ LOCAL

MAS
16.00
AJJ
18.00
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
06003
MADGAON EXP  

MAS
16.10
AJJ
17.08
00.58
R
x
x
x
x
Y
x
x
16203
TIRUPATHY EXP

MAS
16.35
AJJ
17.43
01.08

Y
Y
Y
Y
Y
Y
Y
43419
MAS AJJ LOCAL

MAS
16.45
AJJ
18.50
02.05

Y
Y
Y
Y
Y
Y
Y
43421
MAS AJJ LOCAL

MAS
17.15
AJJ
19.15
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
43513
MAS TRT LOCAL

MAS
17.35
AJJ
19.35
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
66011
MAS AJJ FAST

MAS
17.45
AJJ
19.25
01.40

Y
Y
Y
Y
Y
Y
Y
16089
YELGIRI EXP

MAS
17.55
AJJ
19.03
01.08

Y
Y
Y
Y
Y
Y
Y
43425
MAS AJJ LOCAL

MAS
18.15
AJJ
20.15
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
12689
NAGERCOIL EXP

MAS
18.15
AJJ
19.13
00.58
R
x
x
x
x
Y
x
x
06009
QUILON EXP 

MAS
18.15
AJJ
19.13
00.58
R
x
x
x
x
x
x
Y
06043
NCJ GARIBRATH 

MAS
18.15
AJJ
19.13
00.58
R
x
x
Y
x
x
x
x
43427
MAS AJJ LOCAL

MAS
18.40
AJJ
20.30
01.50

Y
Y
Y
Y
Y
Y
Y
43515
MAS TRT LOCAL

MAS
19.00
AJJ
20.55
01.55

Y
Y
Y
Y
Y
Y
Y
66021
MAS TPTY PASS

MAS
19.10
AJJ
20.30
01.20

Y
Y
Y
Y
Y
Y
Y
43429
MAS AJJ LOCAL

MAS
19.45
AJJ
21.50
02.05

Y
Y
Y
Y
Y
Y
Y
43431
MAS AJJ FAST

MAS
20.05
AJJ
21.30
01.25

Y
Y
Y
Y
Y
Y
Y
43517
MAS TRT LOCAL

MAS
20.15
AJJ
22.15
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
12601
MANGALORE MAIL

MAS
20.25
AJJ
21.23
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
06005
KOLLAM EXP  

MAS
20.40
AJJ
21.38
00.58
R
Y
x
x
x
x
x
x
06007
QUILON EXP 

MAS
20.40
AJJ
21.38
00.58
R
x
x
Y
x
x
x
x
06015
MANGALORE EXP  

MAS
20.40
AJJ
21.38
00.58
R
x
x
x
x
Y
x
x
12671
NILAGIRI EXP

MAS
21.00
AJJ
21.58
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
43433
MAS AJJ LOCAL

MAS
21.05
AJJ
23.00
01.55

Y
Y
Y
Y
Y
Y
Y
16041
ALLEPPEY EXP

MAS
21.15
AJJ
22.13
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
16222
MYSORE EXPRESS

MAS
21.30
AJJ
22.33
01.03

Y
Y
Y
Y
Y
Y
Y
12673
CHERAN EXPRESS

MAS
22.10
AJJ
23.08
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
43435
MAS AJJ LOCAL

MAS
22.10
AJJ
00.10
02.00

Y
Y
Y
Y
Y
Y
Y
12681
COIMBATORE EXP

MAS
22.30
AJJ
23.28
00.58
R
x
x
x
x
x
Y
x
06617
COIMBATORE EXP  

MAS
22.30
AJJ
23.28
00.58
R
x
x
Y
x
x
x
x
06011
MANGALORE EXP  

MAS
22.30
AJJ
23.28
00.58
R
x
Y
x
Y
x
x
x
16669
YERCAUD EXPRESS

MAS
22.40
AJJ
23.48
01.08

Y
Y
Y
Y
Y
Y
Y
66013
MAS AJJ LOCAL

MAS
22.45
AJJ
00.50
02.05

Y
Y
Y
Y
Y
Y
Y
11028
MUMBAI MAIL
P
MAS
22.50
AJJ
00.03
01.13

Y
Y
Y
Y
Y
Y
Y
12657
BANGALORE MAIL

MAS
23.15
AJJ
00.13
00.58

Y
Y
Y
Y
Y
Y
Y
12292
YESVANTPUR EXP

MAS
23.30
AJJ
00.28
00.58
R
x
x
x
x
x
Y
x
06023
TIRUNELVELI EXP  

MAS
23.30
AJJ
00.28
00.58
R
x
x
Y
x
x
x
x
12691
BANGALORE EXP

MAS
23.30
AJJ
00.28
00.58
R
x
x
x
x
Y
x
x