நீ எப்போதும் பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
இதற்கு விளக்கம்
பசித்திறு - சுறுசுறுப்பு உள்ளவர்களிடம் பசி இருக்கும்.
தனித்திரு - படித்ததையெல்லாம் செயல்வடிவம் செய்ய தனித்திரு.
விழித்திரு - எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”
எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”

சிறப்பான வரிகளும் தகுந்த விளக்கமும்.
ReplyDeleteமிகசரியான பதிவு
ReplyDelete